சங்க இலக்கியத்தில் பெருங்கற்கால சின்னங்கள்
சங்க இலக்கியத்தில்
பெருங்கற்கால சின்னங்கள்
பெருங்கற்கால சின்னங்கள்
விழைவெளில் ஆடும் கழைவளர் நனந்தலை; வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர் எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கைச் சுரம்கெழு கவலை கோட்பாற் பட்டென வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், அகம் 109
செங்கண் ஆடவர், வில்லிட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின் எல்லி மலர்ந்த பைங்கொடி அகம் 157
உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக்,
கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல்
படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ, அகம் 215
கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல்
படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ, அகம் 215
படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்,
கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ, அகம் 231
கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ, அகம் 231
பதுக்கை ஆய செதுக்கை நீழற்,கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு அகம் 151
இரலை சேக்கும், பரல்உயர் பதுக்கைக் அகம் 91
சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் அகம் 289 குறிப்பு இந்த பாடல் செல்லும் அமைப்பில் நாங்கள் குத்துக்கல் உடன் கல்வட்டம் இருப்தை கண்டுபிடித்து உள்ளோம்
உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் அகம் 289 குறிப்பு இந்த பாடல் செல்லும் அமைப்பில் நாங்கள் குத்துக்கல் உடன் கல்வட்டம் இருப்தை கண்டுபிடித்து உள்ளோம்
நல்அமர்க் கடந்த நாணுடை மறவர்பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
உவல்இடி பதுக்கை ஆள்உகு பறந்தலை, அகம் 67
வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;நடுகல் பீலி சூட்டித்; துடிப்படுத்துத்,தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் அகம் 35
பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகம் 269
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகம் 269
விழுத்தொடை மறவர் வில்இட வீழ்ந்தோர் 10எழுத்துடை நடுகல் அகம் 53
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் கண்ணி வாடிய மண்ணா மருங்குல்கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்துஅவ்
அகம் 343
அகம் 343
அத்தம் நடுகல் ஆள்என உதைத்தகான யானை
அகம் 365
அகம் 365
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,புறம் 314
நடுகல் கைதொழுது
புறம் 306
புறம் 306
நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே புறம் 223
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்,
இடங் கொடுத்து அளிப்ப, மன்ற-உடம்போடு புறம் 221
இடங் கொடுத்து அளிப்ப, மன்ற-உடம்போடு புறம் 221
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
புறம் 232
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
புறம் 232
நிரைஇவண் தந்து, நடுகல்
புறம் 261
புறம் 261
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடு,
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும் ;
புறம் 264
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடு,
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும் ;
புறம் 264
துலந்த வம்பல ருவலிடு பதுக்கை உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கைநெடுநல் யானைக் கிடுநிழ லாகும் நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
குறுந்தொகை 77
குறுந்தொகை 77
பதுக்கை நீழல் ஒதுக்கு
இடம் பெறா அ
நற்றிணை 35
இடம் பெறா அ
நற்றிணை 35
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங்கவலை
எழுத்துடை நடுகல்
ஜங்குறு நூறு ,36
எழுத்துடை நடுகல்
ஜங்குறு நூறு ,36
நானுடை மறவர் செல்லா நல்லிசை பெயருடன் நட்டகல்
துணை நூல்கள்
தொல்லியல் நோக்கில் சங்க காலம்
தமிழகத்தில் பெருங்கற்கால பண்பாடு
தொல்லியல் நோக்கில் சங்க காலம்
தமிழகத்தில் பெருங்கற்கால பண்பாடு
கருத்துகள்
கருத்துரையிடுக