இடுகைகள்

சங்க இலக்கியத்தில் பெருங்கற்கால சின்னங்கள்

சங்க இலக்கியத்தில் பெருங்கற்கால சின்னங்கள் விழைவெளில் ஆடும் கழைவளர் நனந்தலை; வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர் எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கைச் சுரம்கெழு கவலை கோட்பாற் பட்டென வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், அகம் 109 செங்கண் ஆடவர், வில்லிட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின் எல்லி மலர்ந்த பைங்கொடி அகம் 157 உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக், கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல் படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ, அகம் 215 படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக், கள்ளியம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ, அகம் 231 பதுக்கை ஆய செதுக்கை நீழற்,கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு அகம் 151 இரலை சேக்கும், பரல்உயர் பதுக்கைக் அகம் 91 சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர் உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் அகம் 289 குறிப்பு இந்த பாடல் செல்லும் அமைப்பில் நாங்கள் குத்துக்கல் உடன் கல்வட்டம் இருப்தை கண்டுபிடித்து உள்ளோம் நல்அமர்க் கடந்த நாணுடை மறவர்பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் உவல்இடி பதுக்கை ஆள்உகு பறந்தலை, அகம் 67 வில்ஏர் வாழ்க்கை விழ...